தமிழ் செம்மொழி எனச் சட்டப்படி இந்திய அரசு அறிவித்துவிட்டது. தமிழ் மொழியின் இலக்கிய, இலக்கணத் தொன்மை என்பது உலகம் அறிந்த உண்மையாகும். எனினும்
தமிழ் வழி அறிவியல் செய்திகளை வெளிப்படுத்த முடியாது என்பது ஓர் உண்மையல்ல. வெளிப்படுத்தமுடியும் என்பதன் சான்றுகள்தான் இக்கட்டுரைகள். இப்பகுதிக்குத் தங்களின் கட்டுரைகளை யூனிக்கோடு மூலம் ஒளியச்சு செய்து அனுப்பவேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழி info@tamilthinai.com என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.கட்டுரைகளின் கருத்துக்கு படைப்பாளர்களே பொறுப்பு. யூனிக்கோடு எழுத்துரு இல்லாதவர்கள் கட்டுரைகளை PDF கோப்பாக அனுப்பலாம்.
தமிழ்த்திணை வணிகநோக்கில் வெளிவரும் இணைய தளம் அல்ல என்பதால் கட்டுரை வெளியிட அன்பளிப்பு தொகை கொடுப்பதும் ஏற்பதும் இல்லை.