இப்பகுதிக்குப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய/பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.கட்டுரைகள் யூனிக்கோடு முறையில் ஒளியச்சு செய்யப்படவேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழி info@tamilthinai.com என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரைகளின் கருத்துக்கு படைப்பாளர்களே பொறுப்பு. யூனிக்கோடு எழுத்துரு இல்லாதவர்கள் கட்டுரைகளை PDF கோப்பாக அனுப்பலாம். தமிழ்த்திணை வணிகநோக்கில் வெளிவரும் இணைய தளம் அல்ல என்பதால் கட்டுரை வெளியிட அன்பளிப்பு தொகை கொடுப்பதும் ஏற்பதும் இல்லை.