Tamilthinai - Tamil Research Oriented Website
Tamilthinai Team Essays Book Intro Magazine Intro Seminar Tamil Research

கருத்தரங்குகள்

தமிழ்நாடு உள்ளிட்ட உலகளவில் நடைபெறும் கருத்தரங்கச் செய்திகள் இப்பகுதியில் வெளியிடப்படும். கருத்தரங்கை நடத்தும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற அமைப்புகள் தங்களின் நிகழ்வுச் செய்திகளை ஒளிப்படங்களுடன்

ஆசிரியர்,
தமிழ்த்திணை,
92,வெள்ளாந் தெரு,
மயிலாடுதுறை - 609 001.
தமிழ்நாடு - இந்தியா

என்னும் அஞ்சல் முகவரியிலும் info@tamilthinai.com என்னும் மின்-அஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் அனைத்திந்திய ஆய்வாளர் மன்றம் மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும் சுந்தரராமசாமி படைப்பிலக்கியம் பன்முக ஆய்வு என்னும் தேசிய கருத்தரங்கம் சனவரி 20,21 - 2007 ஆகிய நாட்களில் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கரிகாற்சோழன் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

கட்டுரைகளை அனுப்பி வைக்கவேண்டிய முகவரி :

செயலர்,
அனைத்திந்திய ஆய்வாளர் மன்றம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 005.
அலைபேசி : 9842495241, 9865673314.


திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் தமிழ்த்திணை ஆய்வு இணைய இதழ் இணைந்து நடத்தும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் முதல் கருத்தரங்கம் மார்ச் 3,2007 திருச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் செய்து வருகிறார்

முகப்பு

Copyright © 2004-2007 tamilthinai.com All Rights Reserved.
Links from Tamilthinai Downloads from Tamilthinai Sitemap of Tamilthinai Contact Tamilthinai About Tamilthinai Tamilthinai Home page