Tamilthinai - Tamil Research Oriented Website
Tamilthinai Team Essays Book Intro Magazine Intro Seminar Tamil Research

மகாகவி பாரதியாரின் தேசியகீதங்கள் - அறிவிப்பு


மகாகவி பாரதியாரின் பேத்தி முனைவர் எஸ்.விஜயபாரதி அவர்கள் தொகுத்துள்ள Standard Edition of the Works of C.Subramania Bharathiyar  Volume 1 : Desiya Githangal என்னும் நூல் தற்போது அச்சில் உள்ளது. அந்நூல் பிழைகள் எதுவுமில்லாது வெளியிடப்படும் முதல் நூல் என்னும் பெருமையுடையது.
இந்நூல் சுமார் 210 பக்கங்கள் உள்ளடக்கி, உயர்ந்த தரத்தில் கட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. விஜயபாரதி அறக்கட்டளைக்கு ரூ.1000/- நன்கொடை வழங்கும் கொடையாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பாரதி ஆர்வலர்களுக்கு என மட்டுமே இந்நூல் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்நூல் பொதுவிற்பனைக்கு அல்ல.

எஸ்.விஜயபாரதி அறக்கட்டளைக்கு நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி :

Cheques can be sent to the name of P K Sundara Rajan or S Vijaya Bharati.
எஸ்.விஜயபாரதி அறக்கட்டளை
மே/பா.பேராசிரியர் பி.கே.சுந்தரராஜன்
35/2, 3ஆவது முதன்மை சாலை
காந்தி நகர், அடையாறு
சென்னை - 600 020.
தொலைபேசி : 044 - 2441 9550
மின்னஞ்சல் : pk.vijaya@gmail.com

முகப்பு

Copyright © 2004-2007 tamilthinai.com All Rights Reserved.